ஸ்பெயினில் கொரோனா மரணங்கள்:எடுக்கப்பட்ட நடவடிக்கை இது தானா?
ஸ்பெயினில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, 10 நாட்களுக்கு துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச பேச்சாளர் மரியா ஜேசுஸ் மொன்டெரோ ( Maria Jesus...
பாகிஸ்தான் விமான விபத்தில் பிரபல மாடல் அழகி சாரா அபிட் உயிரிழப்பு
பாகிஸ்தானின் லாகூரில் இருந்து கராச்சி நோக்கி இன்று பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 91 பயணிகள் 7 விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 98 பேர் பயணித்தனர்.
உலகளாவிய ரீதியில் COVID-19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 52 இலட்சத்தை அண்மித்தது
உலகளாவிய ரீதியில் COVID-19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 52 இலட்சத்தை அண்மித்ததுஉலகளாவிய ரீதியில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 52 இலட்சத்தை அண்மித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் 51,97,863 பேர்...
அமெரிக்காவில் கொரோனா தொற்று குறைந்து
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று குறைந்து வருவதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தியினை அவர் நேற்று...
கொரோனாவில் இருந்து மீண்டது கம்போடியா
கம்போடியாவில் கொரோனா வைரஸ் தொற்று முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
16.71 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட கம்போடியாவில் 122 பேர் மாத்திரமே கொரோனா தொற்றுக்கு...
பாட்டியை கட்டியணைக்க சிறுமி செய்த செயல்
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அந்தவகையில் கலிபோர்னியாவைச் சேர்ந்த 10 வயது சிறுமியான லிண்ட்சே என்பவரின் பாட்டியும், தாத்தாவும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை...
கொரோனா பீதிக்கு மத்தியில் பிலிப்பைன்சை மிரட்டும் சக்தி
பிலிப்பைன்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. இங்கு இதுவரை 11 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. மேலும் 772 பேரை பலிகொண்டுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த...
வரிகளை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், பொருட்களுக்கான வரிகளை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக , கடந்த சில...
கொவிட்-19 தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை நெருங்குகிறது!
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளது.
உலகின் 200இற்க்கும் மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால்...
பிரேஸில் ஜனாதிபதியின் பேசும் பொருளாய் மாறிய அறிவிப்புக்கு ஆளுநர்கள் எதிர்ப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவல் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், சர்ச்சைக்குரிய வகையிலான அத்தியவசிய சேவைகளை அறிவித்த பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் ஆணையை, 10 ஆளுநர்கள் எதிர்த்துள்ளனர்.








