கண்டி நோக்கி பயணித்த புகையிரதம் தடம் புரண்டது
பதுளை, ஹாலிஎல பகுதியில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று முதல் விஷேட போக்குவரத்து சேவைகள்
புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவதற்காக விஷேட போக்குவரத்து சேவைகள் இன்று (15) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை போக்குவரத்து சபை...
புத்தாண்டு தினத்தில் கல்லால் அடித்து நபரொருவர் கொடூர கொலை
பொல்பிதிகம - தலாதபிட்டி பகுதியில் இரு நபர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் புத்தாண்டு தினமான நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீண்டும் பாராளுமன்றம் செல்லவுள்ள ரணில்!
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதத்திற்குள் தனது கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஏற்றுக்கொள்வார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன...
புத்தாண்டு தினத்தில் 121 வாகன விபத்துகள்-திடுக்கிடும் தகவல்
சித்திரை புத்தாண்டு தினமான நேற்றைய தினத்தில், வாகன விபத்துக்களினால் 14 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றைய தினத்தில் மாத்திரம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 10...
திருகோணமலையில் 18 வயது இளம் மனைவி தற்கொலை முயற்சி
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் 25 மாத்திரைகளை உட்கொண்ட மனைவி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கந்தளாய்...
அதிவேகத்தால் பரிதாபமாக பறிபோன உயிர்
கொழும்பு - கண்டி வீதியின் கடவத்தஇ எல்தெனிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (12) இரவு 11.30 மணியளவில் வேகமாக...
பிலவ வருடப் பிறப்பு சுப நேரங்கள்
மலரும் மங்களகரமான பிலவ வருடம் (14.04.2021) புதன்கிழமை அதிகாலை 1.39 மணிக்கு பூர்வ பக்க துதியை திதியில் பரணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாகத்தில் மகர லக்கினத்தில் பிறக்கிறது.
சீயோன் தேவாலயத்திற்கு விஜயம் செய்த சர்வமத குழு!
கிழக்கு மாகாணத்திற்கு அமரபுர ராமன்ஜ சங்கசபா நிக்காய பிரதம தேரர்கள், கிறிஸ்தவ வணக்கத்திற்குரிய பிதாக்கள் மற்றும் முஸ்லீம் மௌலவிகள் உட்பட சமயத்தலைவர்கள் கடந்த வியாழக்கிழமை (08) மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு...
கல்வி அமைச்சின் திடீர் தீர்மானம்-முழுமையான விபரம்..!
ஏப்ரல் 19 ஆம் திகதியன்று பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கபட்டதும் எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாத பாடசாலை விடுமுறைக் காலங்களில் மாற்றங்கள் ஏற்படும் என கல்வி அமைச்சு...









