நாடளாவிய ரீதியில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலை!

0
வாக்களிக்க வரமாட்டார்கள் என நினைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமது வாக்குகளை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கியுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலுக்கான...

யாழில் சினிமா பாணியில் கள்ளவாக்கு!

0
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் குறித்த தொகுதியில் வாக்களிக்க வந்தவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டள்ளது.

திருகோணமலையில் சுயேட்சைக்குழு வேட்பாளர் மீது தாக்குதல்

0
திருகோணமலை – கிண்ணியா, குட்டித்தீவு பகுதியில் சுயேட்சைக்குழு வேட்பாளர் ஒருவர் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த தாக்குதல்...

நண்பகல் 2 மணி வரையான வாக்களிப்பு வீதம்

0
2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணி முதல் இடம்பெற்று வருகின்றது. நண்பகல் 02.00 மணி வரையான வாக்களிப்பு வீதம் பின்வருமாறு பதிவாகியுள்ளது.

திருகோணமலையில் மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப் பதிவுகள்

0
திருகோணமலை மாவட்டத்தில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிக்கும் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வாக்களிக்கும் நிலையங்களில் ஆண்கள் வேறாகவும், பெண்கள் வேறாவும்...

பொலிஸ் பாதுகாப்புடன் வாக்களிக்கச் சென்றார் எம்.ஏ.சுமந்திரன்

0
9ஆவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் அனைவரும் வாக்களிப்பதற்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் வாக்களிப்பதற்குச் சென்றுள்ளார்.பொலிஸ்...

தேர்தல் முடிவுகள் – அனுமதி பெற்ற ஊடகங்களுக்கு மாத்திரமே!

0
அரசியல் கட்சிகள் சுயேட்சைக்குழுக்கள் சார்பில் முகவர்களை நியமிப்பது குறித்தும் வர்த்தமானி அறிவிப்பு தேர்தல் ஆணைக்குவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, கொடுப்பனவை செலுத்தி, பதிவு செய்து கொண்டுள்ள இலத்திரனியல்...

லங்காபுர பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா

0
இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. லங்காபுர பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ்...

பொதுத் தேர்தல் தொடர்பாக 900 ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

0
நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 900இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அந்த அமைப்பின்...

கித்துல் கள் விசமானதால் மாணவருக்கு நேர்ந்த விபரீதம்

0
கித்துல் கள் அருந்தியதன் பின்னர் அது விசமானதன் காரணமாக பாடசாலை மாணவர் ஒருவர் ஆபத்தான நிலையில் இன்று (திங்கட்கிழமை) காலை மீகஹகிவுல மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Follow us on Facebook

1,682FansLike