பச்சை நிறமாக மாறியது காலிமுகத்திடல்
நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் ஒரு மாத காலம் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.இந் நிலையில் நீண்டகாலத்திற்கு பின்னர் கொழும்பு காலிமுகத் திடல் புற்களால் நிறைந்து பச்சையாக காட்சியளிக்கின்றது.
அரசாங்கம் பாடசாலைகளை கிருமி நீக்கம் செய்ய நிதி வழங்க வேண்டும்
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைகளின் படி பாடசாலைகளில் கிருமி ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாய் ஒன்றை சுட்டுக் கொன்ற சம்பவம்
நீர்கொழும்பு பெரியமுல்லை, சாந்த அந்தோனியார் வீதியில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்படும் செல்லப் பிராணியான நாயொன்று இன்று (7-5-2020) காலை ஆறு மணியளவில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதியால் 228 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு
வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடுமுழுவதுமுள்ள சிறைச்சாலைகளில் 228 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்கு நீதிமன்றினால் தண்டப்பணம் விதித்து அதனைச் செலுத்த...
உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது இத்தாலி- சோதனை வெற்றி
உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக இத்தாலி விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். தடுப்பூசி எலிக்கு செலுத்தப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மனித குலத்தையே உருக்குலைத்துள்ள...
சிங்கப்பூரிலிருந்து 156 மாணவர்கள் நாடு திரும்பினர்
கொரோனா தொற்று காரணமாக இந்நாட்டிற்கு வரமுடியாமல் சிங்கப்பூரில் சிக்கியிருந்த 156 இலங்கை மாணவர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தனர்.
மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 774 ஆக அதிகரித்துள்ளது.ஏற்கனவே 771 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
தொற்றிலிருந்து மேலும் இருவர் குணமடைந்துள்ளனர்
ஜாஎல- சுதுவெல்ல பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி, ஐ.டி.எச் இல் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் இருவர் பூரண குணமடைந்து, இன்று (6) வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனரென, ஜாஎல நகர சபையின்...
இன்று முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு
நாடளாவிய ரீதியில் இன்று (06) இரவு 8.00 மணிமுதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது.இவ்வாறு அமலாகும் ஊரடங்கு மே மாதம் 11 ஆம் திகதி அதிகாலை 5.00 மணிவரை...
194 பேர் நாடு இலண்டனிலிருந்து திரும்பினர்
இலண்டனில் சிக்கியிருந்த மேலும் 194 மாணவர்கள் இன்று (06) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.நாட்டை வந்தடைந்த இவர்கள் இராணுவ பஸ்கள் மூலம், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.









