முகநூல் பிரச்சனையில் இளம் குடும்பஸ்தர் தற்கொலை
யாழில் பேஸ்புக்கில் வெளியான தகவலால் A9 வீதியில் அரசமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை
முகநூலில் வெளியான தவறான தகவலால் மனவிரக்தியடைந்த நபர் ஒருவர் தூக்கிட்டுத்...
லொறி விபத்தில் சாரதி பலி
எல்ல-வெல்லவாய வீதியில், நேற்று (18) இரவு லொறியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், லொறியின் சாரதி மரணமடைந்துள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனையைச் சேர்ந்த ஒருவரே, விபத்தில் உயிரிழந்துள்ளதுடன்,...
மோசடி குற்றச்சாட்டில் திருகோணமலை கிராம உத்தியோகஸ்தர் இடை நிறுத்தம்
உடன் அமுலுக்கு வரும்வகையில் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட கிராம உத்தியோகத்தர்அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவில் மோசடி செய்த திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர் ஒருவர்...
முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வ அஞ்சலி
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் நினைவேந்தல் மிகவும் உணர்வு பூர்வமாக இன்று (18) இடம்பெற்றது10.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்காலில் தனது கணவன் மற்றும் தனது பிள்ளையை பறிகொடுத்த இலட்சுமணன்...
தமிழ் இனப்படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவுநாள்!
தமிழ் இனஅழிப்பின் பலியாட்களாக நூறாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள்கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாளின் 11ஆவது ஆண்டை நாம்நினைவேந்திக் கொண்டிருக்கின்றோம்.
இந்த நாள், தமிழின வரலாற்றிலே மிகக் குறுகிய மாதங்களில் சிறிலங்கா அரச படைகளின் அதிஉச்ச சூட்டு வலுவைக் கொண்டும், திட்டமிட்ட பட்டினிச் சாவை ஏற்படுத்தியும், காயப்பட்டமக்களுக்கான மருந்துப்பொருள் விநியோகத்தைத் தடுத்தும் 150,000 வரையான தமிழர்கள் மிகக்கொடூரமாக வதைத்துக் கொன்றொழிக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலையை நினைவுகூரும் நாள்.
எமது தேசியத் தலைவரால் நிறுவப்பட்ட தமிழீழ நிழல் அரசாட்சிக்குள் சுதந்திரக் காற்றைசுவாசித்து இறுதிவரை அந்த மண்ணிலே வாழ்ந்து மடிந்த, தேசிய விடுதலைப் போராட்டத்தின்அச்சாணியாக நின்று உயிரூட்டம் தந்த அந்த மக்களை, அந்த மக்களின்ஆன்மாக்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செய்கின்ற ஒரு வரலாற்று நினைவு நாள் இன்று.
கடந்த 2008 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலும் 2009 ஆம் ஆண்டிலும், மக்களுக்குப் பாதுகாப்புத்தருவதாகக் கூறி உலகத்தை ஏமாற்றிக்கொண்டு,'போர் தவிர்ப்பு வலயம்' என்னும் ஒரு கொலைக்களப் பொறியை ஏற்படுத்தி, அங்கு எமது மக்கள் சென்று தஞ்சமடைந்ததும் அவர்கள் மிகச்சாதாரணமாகக் கொன்றொழிக்கப் பட்டார்கள். அவர்கள், சிங்கள தேசத்தின்...
பெற்றோல் விலையில் மாற்றம்
லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.அதன்படி, 137 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து நிகழ்வுகளை நடத்த அனுமதியளித்தார்.
970 ஆக அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 970ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது புதிதாக 06 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளிலுள்ள பலர் நாடு திரும்ப எதிர்பார்ப்பு
கொரோனா வைரஸ் பரவலையடுத்து 143 நாடுகளிலுள்ள 38,983 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளனர் எனவும் அதற்காக அவர்கள் தங்களை பதிவுசெய்துள்ளனர் எனவும் வெளிநாட்டலுவல்கள்...
கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 47 இலட்சத்தை கடந்தது
சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 47 இலட்சத்து 36,104 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் குறித்த வைரஸ் தொற்று காரணமாக 3 இலட்சத்து 13,498 பேர்...








